மேலும் 21 கொரோனா மரணங்கள்

மேலும் 21 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 15-11-2021 | 6:46 PM
  Colombo (News 1st) நேற்றைய தினம் (14), 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) அறிவித்துள்ளார்.