கந்தளாயில் வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

கந்தளாயில் வாய்க்காலுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

14 Nov, 2021 | 4:55 pm

Colombo (News 1st) கந்தளாய் – ரஜஎல பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிற்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரஜஎல பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு வாய்க்காலுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் நீண்ட காலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்