Colombo (News 1st) மக்கள் சக்தி நிவாரண யாத்திரையின் மற்றுமொரு கட்டம் இன்று (11) முன்னெடுக்கப்படுகின்றது.
புத்தளம், ரம்புக்கனை மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று உலர் உணவுகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக புத்தளத்தில்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.