குருணாகலில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு 

by Staff Writer 10-11-2021 | 9:36 AM
Colombo (News 1st) குருணாகல், மதுராகொட, கொரொஸ்ஸ உடவத்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய செய்திகள்