கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மூடப்படுகிறது 

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மூடப்படுகிறது 

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி மூடப்படுகிறது 

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2021 | 7:20 pm

Colombo (News 1st) மண்சரிவு அபாயம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி இன்றிரவு (10) 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்