10-11-2021 | 11:54 AM
Colombo (News 1st) சீனாவின் சேதனப் பசளை தொடர்பாக வௌியிடப்பட்ட பரிசோதனை அறிக்கையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி 08 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி Qingdao Seawin Biotech நிறுவனம் அனுப்பிய கோரிக்கை கடிதம், தேசிய தாவரவியல் தடுப்புக்காப்பு சேவைக்கு கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த பரிசோதனை சர்வதேச ...