ரம்புக்கனை வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு

மாவனெல்ல - ரம்புக்கனை வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு

by Staff Writer 09-11-2021 | 11:04 AM
Colombo (News 1st) மாவனெல்ல - ரம்புக்கனை வீதியின் கடிகமுவ சந்தியில் இரண்டு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.