நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 17 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 09-11-2021 | 6:15 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (08), 17 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (09) தெரிவித்தார்.