வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வரை காணவில்லை – DMC 

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வரை காணவில்லை – DMC 

வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வரை காணவில்லை – DMC 

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Nov, 2021 | 8:59 am

Colombo (News 1st) ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்