மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு

மாவனெல்ல – ரம்புக்கனை வீதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2021 | 11:04 am

Colombo (News 1st) மாவனெல்ல – ரம்புக்கனை வீதியின் கடிகமுவ சந்தியில் இரண்டு மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்