பிரதான மார்க்க ரயில் சேவைகள் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்படும் – திலும் அமுனுகம 

பிரதான மார்க்க ரயில் சேவைகள் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்படும் – திலும் அமுனுகம 

பிரதான மார்க்க ரயில் சேவைகள் பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்படும் – திலும் அமுனுகம 

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2021 | 12:43 pm

Colombo (News 1st) புகையிரத பாதை சேதமடைந்துள்ள காரணத்தினால் பிரதான மார்க்கத்தின் ரயில் போக்குவரத்தை கொழும்பிலிருந்து பொல்கஹவெல வரை மட்டுப்படுத்தப்படும் என  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதனிடையே, புத்தளம் மற்றும் சிலாபத்திற்கு இடையிலான ரயில் சேவைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்