by Staff Writer 08-11-2021 | 3:10 PM
Colombo (News 1st) கடும் மழை காரணமாக குகுலே கங்கை மற்றும் குடா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிக மழையுடன் சிறியளவிலான வௌ்ள அபாயமும் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் S.P.C. சுகீஷ்வர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தாழ்வான பிரதேசங்களில் வசிக்கும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.