சிறியளவிலான வௌ்ள அபாயம் – நீர்ப்பாசன திணைக்களம்

சிறியளவிலான வௌ்ள அபாயம் – நீர்ப்பாசன திணைக்களம்

சிறியளவிலான வௌ்ள அபாயம் – நீர்ப்பாசன திணைக்களம்

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2021 | 10:10 pm

Colombo (News 1st) களனி ஆற்றுப் படுக்கையின் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்க, தொம்பே, கடுவளை, பியகம, கொலன்னாவ, வத்தளை, கொழும்பு தாழ்நில பிரதேசங்களில்  அடுத்த 6 – 12 மணித்தியாலங்களில் சிறியளவிலான வௌ்ளப் பெருக்கு ஏற்படலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்