கத்தோலிக்க திருச்சபையினர் அமைதி போராட்டம்

கத்தோலிக்க திருச்சபையினர் அமைதி போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

08 Nov, 2021 | 12:09 pm

Colombo (News 1st) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்