சீன உர கப்பல் ஏற்றுமதியாளர் கோரிக்கை கடிதம் 

தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்திற்கு சீன உர கப்பல் ஏற்றுமதியாளர் கடிதம் 

by Staff Writer 07-11-2021 | 10:46 PM
Colombo (News 1st) சீன சேதனப் பசளை கப்பலின் ஏற்றுமதியாளரினால் தேசிய தாவர தடுப்பு காப்பு நிறுவனத்திற்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.