வாழைத்தோட்டத்தில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

வாழைத்தோட்டத்தில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

வாழைத்தோட்டத்தில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2021 | 11:49 am

Colombo (News 1st) கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் 60 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் வசமிருந்த எட்டு இலட்சத்து 90 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (07) அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்