by Staff Writer 06-11-2021 | 3:18 PM
Colombo (News 1st) 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள அமெரிக்க தயாரிப்பான "மொல்னுபிரவீர்" மருந்தை இலங்கையில் பயன்படுத்துவது தொடர்பில் மருந்து தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.