1,500 வீதிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு

by Staff Writer 06-11-2021 | 7:05 PM
Colombo (News 1st) ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் பூர்த்திசெய்யப்பட்ட 1,500 வீதிகள் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.