நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு

நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Nov, 2021 | 10:41 am

Colombo (News 1st) நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமென கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று முன்தினம் (04), 15 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்திருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்