06-11-2021 | 3:18 PM
Colombo (News 1st) 16 தொடக்கம் 19 வயதுக்கிடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் இதுவரை சுமார் 62 வீதமானோர், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிரித்தானியாவினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள அமெரிக்க தயாரிப்பான "மொல்னுபிரவீர்" மருந்தை இலங்கையில் பயன்படுத்துவது த...