05-11-2021 | 5:14 PM
Colombo (News 1st) இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரிய விருதான புக்கர் (Booker) பரிசு இந்தாண்டு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த Damon Galgut எனும் எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது.
இலக்கியத்துறையில் சிறந்த ஆக்கங்கள் என கருதப்படும் புத்தகங்கள் ஆண்டுதோறும் புக்கர் பரிசிற்கு அனுப்பப்படுகிறது. அந்த வகையில்,...