04-11-2021 | 1:21 PM
Colombo (News 1st) மேலும் 21 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் 06 ஆண்களும் அடங்குகின்றனர்.
இதற்கிணங்க, உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நேற்று 474 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் ...