நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 31-10-2021 | 4:54 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (30), 18 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (31) தெரிவித்தார்.