மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை நீக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை நீக்கம்

மாகாணங்களுக்கு இடையிலான பயண தடை நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2021 | 6:43 am

Colombo (News 1st) மாகாணங்களுக்கு இடையிலாக பயணத் தடை இன்று (31) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் மாகாணங்களுக்கிடையில் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை நீக்கப்பட்டாலும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் வீட்டிலிருந்து வெளியேறுவதனை இயலுமானவரை வரையறுக்கும்படியும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மக்களை அறிவுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்