எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் தூர ரயில் சேவைகள் ஆரம்பம்

எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் தூர ரயில் சேவைகள் ஆரம்பம்

எதிர்வரும் 05 ஆம் திகதி முதல் தூர ரயில் சேவைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

31 Oct, 2021 | 10:07 am

Colombo (News 1st) தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை எதிர்வரும் 05ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.

இதேவேளை, நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகளும் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்