30-10-2021 | 2:43 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பிரத்தியேக வகுப்புக்களை 50 வீத மாணவர்களுடன், எதிர்வரு...