மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு, இணையத்தளம் அறிமுகம் 

by Staff Writer 29-10-2021 | 5:50 PM
Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்குரிய தினம் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வதற்கான தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு மற்றும் இணையத்தளம் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த சேவை இன்று (29) முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.