பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

by Staff Writer 29-10-2021 | 4:00 PM
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கமக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. admission.ugc.ac.lk/ அல்லது www.ugc.ac.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.