by Staff Writer 29-10-2021 | 6:32 PM
Colombo (News 1st) பெண் கைதிகளுக்கு கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்க முயற்சித்த போகம்பறை சிறைச்சாலை வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.