மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு, இணையத்தளம் அறிமுகம் 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு, இணையத்தளம் அறிமுகம் 

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு, இணையத்தளம் அறிமுகம் 

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2021 | 5:50 pm

Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அனைத்து அலுவலகங்களின் சேவைகளை பெற்றுக் கொள்வதற்குரிய தினம் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துகொள்வதற்கான தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு மற்றும் இணையத்தளம் ஆகியன அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவை இன்று (29) முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்