பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2021 | 4:00 pm

Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கமக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

admission.ugc.ac.lk/ அல்லது www.ugc.ac.lk ஆகிய உத்தியோகபூர்வ இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதன் ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்