‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்பு – செந்தில் தொண்டமான் 

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறு ஜனாதிபதி பணிப்பு – செந்தில் தொண்டமான் 

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2021 | 2:08 pm

Colombo (News 1st) ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி செயலணியை விரிவாக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (28) ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்