29-10-2021 | 5:57 PM
கன்னட சினிமாவின் சுப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் காலமானார்.
திடீர் மாரடைப்பால் இன்று (29) காலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
46 வயதுடைய அவர், காலஞ்சென்ற கன்னட முன்னணி நடிகர் ராஜ்குமாரின் ம...