28-10-2021 | 2:24 PM
Colombo (News 1st) காணொளி மாநாட்டில் வௌியிடப்பட்ட கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த அருட்தந்தை சிறில் காமினி, தமக்கு ஒரு வார கால அவகாசத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை முன்னிலைப்படுத்த...