மேலும் 20 கொரோனா மரணங்கள்

மேலும் 20 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 27-10-2021 | 6:44 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (26), 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (27) தெரிவித்தார்.