நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி

நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2021 | 11:30 am

Colombo (News 1st) நாட்டில் 60 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

இன்று(27) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்