home
Home
சமீபத்திய செய்திகள்
செய்தித் தொகுப்பு
உள்ளூர்
விளையாட்டு
வணிகம்
உலகம்
தமிழ்
search
தமிழ்
menu
'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு
by Staff Writer
27-10-2021 | 9:25 AM
Colombo (News 1st)
கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் 'ஒரே நாடு ஒரே சட்டம்' எனும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஸவினால் வௌியிடப்பட்டுள்ளது. இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். 1. கலகொடஅத்தே ஞானசார தேரர் 2. பேராசிரியர் தயானந்த பண்டா 3. பேராசிரியர் ஷாந்திநந்தன விஜேசிங்க 4. பேராசிரியர் சுமேத சிறிவர்தன 5. N.P. சுஜீவ பண்டிதரத்ன 6. சட்டத்தரணி இரேஷ் செனவிரத்ன 7. சட்டத்தரணி சஞ்சய மாரம்பே 8. எரந்த நவரத்ன 9. பானி வேவல 10. மொஹமட் மௌலவி 11. விரிவுரையாளர் மொஹமட் இந்திகாப் 12. கலீல் ரஹ்மான் 13. அசீஸ் நிசார்தீன் ஆகியோர் இந்த செயலணியில் உறுப்பினர்களாவர்.
ஏனைய செய்திகள்
சடலமாக மீட்கப்பட்ட இலங்கையின் சாஷ்வி பாலா
கைவிடப்பட்ட வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
தேசிய QR கொடுப்பனவு முறைமை அறிமுகம்
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
எரிபொருள் கப்பலை இலங்கைக்கு வழங்க சீனா இணக்கம்
உயிர்த்த ஞாயிறு தினம் இன்று
செய்தித் தொகுப்பு
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
''சுரேஷ் சலேவிற்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு''
கம்மெத்த Care & Dare நிவாரண முகாம் மாத்தளையில்..
Care & Dare அடுத்த நிவாரண முகாம் பதுளையில்..
ஷானியின் அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு அனுமதி
மரத்தை வெட்டியதால் 57 மாத சிறை
search
search
home
Home
Latest
Featured
Local
Sports
Business
World