எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் 

எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் 

எதிர்வரும் 3 நாட்களுக்கு கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல் 

எழுத்தாளர் Staff Writer

27 Oct, 2021 | 7:21 pm

Colombo (News 1st) வங்காள விரிகுடா கடற்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதடிப்படையில், நாளை (28), நாளை மறுதினம் (29) மற்றும் 30 ஆம் திகதிகளில் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழையுடனான வானிலை நிலவக்கூடும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்