முல்லேரியாவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

முல்லேரியாவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

முல்லேரியாவில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Oct, 2021 | 11:31 am

Colombo (News 1st) முல்லேரியா – தெல்கஹவத்த பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை 6.20 அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்