26-10-2021 | 12:47 PM
Colombo (News 1st) யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி, தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை 2021 ஒக்டோபர் 9 ஆம் திகதி மெய்நிகர் நிகழ்வாக கொண்டாடியது. தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாகவும் மெய்நிகர் நிகழ்வாக கொண்டாடப்பட்ட இந்த வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வின் போது, முகவர், பாங்கசூரன்ஸ் மற்றும் கூட்டா...