அமைச்சர்களுக்கு வரிச்சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்

அமைச்சர்களுக்கு வரிச்சலுகையில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

25 Oct, 2021 | 8:37 pm

Colombo (News 1st) அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் மீண்டும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின்போது நேற்று (24) இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ​கோட்டாயப ராஜபக்ஸ தலைமையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்