25-10-2021 | 3:33 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - மருதங்கேணி தெற்கு, தாளையடி பகுதியில் அதிகளவான வெடிபொருட்கள் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளன.
தனியார் ஒருவர் தனது காணியை துப்புரவு செய்த வேளை இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குறித்த காணி உரிமையாளரால் உடனடியாக பொலிஸார், விசேட அதிரடிப்படை மற...