24-10-2021 | 2:18 PM
Colombo (News 1st) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளராக செயற்பட்ட ராஜா கொல்லுரே, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட...