LNG மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் கலந்துரையாடல்

கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடல்

by Bella Dalima 23-10-2021 | 4:55 PM
Colombo (News 1st) அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்று வருகின்றது. கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையம் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்