கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடல்

கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடல்

கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

23 Oct, 2021 | 4:55 pm

Colombo (News 1st) அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.

கெரவலப்பிட்டிய LNG மின்னுற்பத்தி நிலையம் மற்றும் அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்