மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது: காமினி லொக்குகே தெரிவிப்பு

மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது: காமினி லொக்குகே தெரிவிப்பு

மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது: காமினி லொக்குகே தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2021 | 11:14 am

Colombo (News 1st) எதிர்காலத்தில் எவ்விதத்திலும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறினார்.

24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பது தொடர்பிலேயே ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்