22-10-2021 | 4:26 PM
Colombo (News 1st) சீனாவில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றினை தொடர்ந்து வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கட்டுப...