லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

by Staff Writer 21-10-2021 | 8:44 PM
Colombo (News 1st) இன்று (21) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலையை 5 ரூபாவினாலும் மற்றும் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.