நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் (PHOTOS)

நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் (PHOTOS)

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2021 | 8:32 am

Colombo (News 1st) நாட்டில் முதல்தடவையாக தாயொருவர் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

03 ஆண் குழந்தைகளும் 03 பெண் குழந்தைகளுமே இவ்வாறு ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளனர்.

இவ்வாறு பிறந்த 6 குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்