அமெரிக்க நிறுவனத்தினுடனான LNG ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்  

அமெரிக்க நிறுவனத்தினுடனான LNG ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்  

அமெரிக்க நிறுவனத்தினுடனான LNG ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்  

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2021 | 11:31 am

Colombo (News 1st) கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்